திருமணம் செய்து வைக்காத தந்தை - மகன் செய்த சம்பவம்

x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருமணம் செய்து வைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கா.மாமனந்தல் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை எனக்கோரி தனது தந்தை பழனிவேலை இரும்பு குழாயால் தாக்கி கொலை செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்