மாதம் ரூ.4 லட்சம் சம்பளத்தில் வேலை... இதுவரை ஒருவர் கூட சேரவில்லை - காரணம் என்ன ?
- பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு மேற்குல நாடுகளில் ஆட்குறைப்பு அதிகரித்துள்ள நிலையில், ஸ்காட்லாந்தில், மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொண்ட ஒரு வேலை காலியாக தொடர்கிறது.
- ஸ்காட்லாந்தின் அபெர்டீன் கடற்கரையில் இருந்து பல கிலோ மீட்டர்கள் தொலைவில், கடலுக்கு நடுவே அமைந்துள்ள எண்ணெய் எடுக்கும் தளத்தில், வேலை வாய்ப்பு இருந்தும் யாரும் சேரவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.
- 6 மாதங்கள் தொடர்ந்து இங்கு தங்கி, கடும் குளிரில் பணியாற்ற வேண்டும். விடுமுறை காலங்களில் தினமும் 3 ஆயிரத்து 877 ரூபாய் அளிக்கப்படுகிறது.
Next Story