"பிஞ்சு வயதில் இப்படி ஒரு அக்கறையா"... மத்திய அமைச்சர் போட்ட ட்வீட் - 5 வயது சிறுமியின் அசத்தல்

x

டெல்லியில் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு ஆணையம் சார்பில், சைக்லத்தான் பேரணி நடைபெற்றது. "பூமியை காப்போம், வாழ்வை காப்போம்" என்ற கருப்பொருளுடன் நடந்த இந்த பேரணியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மிதிவண்டிகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். மேலும் இந்த பேரணியில் கலந்து கொண்ட 5 வயது சிறுமியின் வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் மன்சுக் மாண்டவியா பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்