"ஒரு நாளைக்கு ரூ.2,000 சம்பாரிப்பவருக்கும் வருமான வரியும் கிடையாது".. "MSME-க்கு மிக பெரிய வரம்".. சேகர் (பொருளாதார நிபுணர்)
2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
புதிய வருமான வரி திட்டத்தின் படி மாதம் ரூ.62,500 வரை சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை
Next Story