வருமான வரியில் அதிரடி மாற்றம்.. பழைய வரி vs புதிய வரி - எவ்வளவு வித்தியாசம்?

x

2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

3-6 லட்சம் பழைய வரி - 10% புதிய வரி - 5 %

6-9 லட்சம் பழைய வரி - 20% புதிய வரி - 10 %

9-12 லட்சம் பழைய வரி - 20% புதிய வரி - 15 %

12- 15 லட்சம் பழைய வரி - 30% புதிய வரி - 20%

15+லட்சம் பழைய வரி - 30% புதிய வரி - 15 %


Next Story

மேலும் செய்திகள்