மத்திய பட்ஜெட் 2023 - எந்தெந்த பொருட்கள் விலை குறைவு..? எந்தெந்த பொருட்கள் விலை உயர்வு?
தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பு
மொபைல் போன், கேமரா, தொலைக்காட்சி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5% ஆக குறைப்பு
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Next Story