"அமெரிக்கா செய்யாததையா நாங்கள் செய்கிறோம்?" - புதின் சொன்ன அதிர்ச்சி தகவல்
- உக்ரைன் போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
- இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு குறைக்கப்பட்ட யுரேனியம் வெடிமருந்து அனுப்புவதை இங்கிலாந்து ஆதரித்த நிலையில், அவ்வாறு நடந்தால் ரஷ்யாவும் குறைக்கப்பட்ட யுரேனியம் வெடிமருந்தை உக்ரைனில் பயன்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்...
- மேலும் இது ஒன்றும் புதிதல்ல என்று தெரிவித்த அவர், பல தசாப்தங்களாக அமெரிக்கா இதைச் செய்து வருவதாகவும், அது நீண்ட காலமாக தந்திரோபாய அணு ஆயுதங்களை தங்கள் நட்பு நாடுகளில் வைத்துள்ளதாகவும் புதின் தெரிவித்தார்.
- ப்ர்லாரஸ் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவிடம் பேசி விட்டதாகத் தெரிவித்த புதின், அங்கு ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
Next Story