மீண்டும் பொது தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இங்கிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர்

x

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ஆட்சி குழப்பங்களுக்கு இடையே நடைபெறுவதாகவும், அதனால் உடனடியாக மீண்டும் பொது தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இங்கிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டர்மேற் வேண்டுகோள் விடுத்துள்ளார் . இதுக்குறித்த கூடுதல் தகவல்களை எமது லண்டன் செய்தியாளர் அகானா ராஜேஸ், வழங்க கேட்கலாம்


Next Story

மேலும் செய்திகள்