"பாரில் மதுகுடித்த இருவர் உயிரிழப்பு".. வட்டாட்சியரை பூட்டி வைத்த ஊர் மக்கள் - தஞ்சையில் பதற்றம்
தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள பாரில், மதுபானம் வாங்கி குடித்த முதியவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாக கூறி வட்டாட்சியரை சிறைப்பிடித்துள்ள மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
Next Story