காத்து வாக்குல 2 காதல்... ஒரு மாப்பிள்ளைக்கு இரண்டு மணப்பெண்கள் - "நெஜமாவே ஐ லவ் யூ டூ"
மும்பையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மணமகனை திருமணம் செய்த வீடியோ இணையவாசிகளை வயிறெரியச் செய்துள்ளது. ஐடி பொறியாளர்களான இந்த இரட்டை சகோதரிகளின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் போன போது, அதுல் என்ற இளைஞரின் காரில் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்களாம்... அந்த சமயத்தில் இம்மூவர் இடையே காதல் மலர்ந்த நிலையில், மூவரும் இணைந்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதன்படி, உறவினர்கள் புடைசூழ திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது...
Next Story