டிவிட்டர் கொடுத்த நெருக்கடி...எலன் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு..! மொத்த பங்கு சந்தையும் ஷாக்!

x

டெஸ்லா பங்குகளை விற்பனை செய்யும் எலான் மஸ்க்கோப்புக்காட்சி.

17,900 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் எலான் மஸ்க்.

4,400 கோடி டாலர் விலைக்கு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்.

தேவையான நிதியை திரட்ட டெஸ்லா நிறுவன பங்குகளை விற்கும் எலான் மஸ்க்.

395 கோடி டாலர் மதிப்புடைய 1.95 கோடி டெஸ்லா பங்குகளை சமீபத்தில் விற்பனை செய்த எலான் மஸ்க்.

ஆறு மாதங்களில் மொத்தம் 2,000 கோடி டாலர் மதிப்புடைய டெஸ்லா பங்குகளை விற்ற எலான் மஸ்க்.

டெஸ்லா பங்கு விலை, ஒரு வாரத்தில் 15.37% சரிந்து, 191 டாலராக சரிவு.

நஷ்டத்தில் இயங்கும் டிவிட்டரை மீட்டெடுக்க ஆட்குறைப்பு, அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எலான் மஸ்க்.


Next Story

மேலும் செய்திகள்