#Breaking || இன்று ஈபிஎஸ்ஸின் Turn.. தொடங்கியது விசாரணை..!
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது, கடந்த வாரம் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 4வது நாளாக விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரணை, இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன
Next Story