நிலநடுக்கம் முடிந்து 1 மாதத்திற்கு பின் நொறுங்கி விழுந்த 6 மாடி கட்டடம் - பரபரப்பான சாலையில் பயங்கரம்..

x
  • துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 6 மாடிக் கட்டடம் போக்குவரத்து பரபரப்பாக இருந்த சமயத்தில் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • சிதிலம் அடைந்திருந்த அந்த கட்டடம் இடிக்கப்படவிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது.
  • இடிபாடுகளில் சிக்கி இருந்த ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை மீட்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்