#BREAKING || துருக்கி நிலநடுக்கம் - 1300 பேர் உயிரிழப்பு | turkey earthquake

x

துருக்கி மற்றும் சிரியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு

ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரம்

மேலும் மூன்றாவது முறையாக 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தெற்கு துருக்கியை தாக்கியது

இதுவரை துருக்கியில் 2,470 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்பு, 2,818 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன

சிரியாவில் 476 பேர் பலி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்


Next Story

மேலும் செய்திகள்