எதிர்பாராத நேரத்தில் நடந்த 1 நொடி நிகழ்வு.. பரிதாபமாக பறிபோன TTR உயிர்..

x

மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்தின் நடைமேடையில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் டிக்கெட் பரிசோதகர் ரயில்வே தண்டவாளத்தில் விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கரக்பூர் ரயில் நிலையத்தில் இரு டிக்கெட் பரிசோதகர்கள் பேசி கொண்டிருந்தபோது, ஒருவர் மீது மேலே சென்று கொண்டிருந்த மின்வயர் அறுந்து விழுந்தது.


Next Story

மேலும் செய்திகள்