டிரம்ப் விவகாரம்.. "அதிபர் பைடனுக்கு முன்னரே எதுவும் தெரியாது"

x

டிரம்ப் விவகாரம்.. "அதிபர் பைடனுக்கு முன்னரே எதுவும் தெரியாது"


முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது அமெரிக்காவின் நீதித்துறை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, இது குறித்து அமெரிக்க அதிபர் பைடனுக்கு முன்னரே தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக டிரம்ப் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதனை மறுத்து அமெரிக்க அதிபர் மாளிகை இந்த செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்