சென்னைவாசிகளுக்கு ட்ரிபிள் ட்ரீட்...ஒரே சமயத்தில் வரும் முக்கோண சேவை - உற்காசத்தில் மக்கள்

x

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் 2 மாதங்களில் ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் திறக்கப்பட உள்ள நிலையில், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் சேவைகளையும் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்