"செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை"..சட்டத் துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்
- "ஒருவருக்கு சிகிச்சை பெற உறவினர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யலாம்"
- "அதற்கான உத்தரவை தர நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு"
- "தமிழக அரசு உத்தரவை பிறப்பிக்கவில்லை"
- "செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது"
- "தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றம் உத்தரவு"
Next Story