#BREAKING || கோரவிபத்துக்கு பின் அதே பாதையில் ரயில் சேவை இயக்கம்.. | Odisha | Train

x

ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் தண்டவாளம் சீரமைக்கப்பட்ட நிலையில், அந்த தடத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது. அதனை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்