சந்தானத்தின் 'கிக்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு... ஆக்‌ஷன் ஹீரோவாக கலக்கும் சந்தானம்

x

சந்தானம் ஆக்‌ஷன் ஹீரோவாக கலக்கும் 'கிக்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சந்தானத்தின் பிறந்தநாளையொட்டி படக்குழுவினர் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்