ஆசையாக மீன் பிடிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்
தர்மபுரி மாவட்டம் மெணசியில் குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீர்த்தகிரி, சங்கீதா தம்பதியரின் வளர்ப்பு மகளான திவ்யதர்ஷினி, குட்டையில் மீன் பிடிக்க முயன்றபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story