வட்டாட்சியரை சுற்றி வளைத்து வியாபாரிகள் போராட்டம் .. பரபரப்பான ஊட்டி மார்க்கெட்

x

மார்க்கெட் பகுதியில் என்று கூறி வந்த நபர், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய வியாபாரிகளிடம் போலி ரசீது மூலம் பணம் பெற்றுச் சென்றதாக தெரிகிறது. இதனைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகள், வட்டாட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பெருமளவு போராட்டம் நடத்தப்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்