உதகை மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள் - 5 கி.மீ. வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

x

கோடை விடுமுறையையொட்டி உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள்

மலர் கண்காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் குவிவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

ஹில்பங்க் சாலை, கோத்தகிரி மற்றும் குன்னூர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில், போக்குவரத்து போலீசார் தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்