வெப்பத்தை தணிக்க அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - கோடை வெயிலுக்கு நல்ல SPOT

x

வார விடுமுறையையொட்டி நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அகஸ்தியர் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை வெப்பத்தை தணிக்க குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், பாபநாசம் வனச்சோதனை சாவடி முன், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன...


Next Story

மேலும் செய்திகள்