#BREAKING || பல்லை பிடுங்கிய விவகாரம் - அமுதா ஐஏஎஸ் நியமனம்.. ஒரு மாததிற்குள்..அரசு அதிரடி உத்தரவு
நெல்லை அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரம், விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்ஸை நியமித்து அரசாணை வெளியீடு, காவல் உட்கோட்டத்தில் வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவார் என அறிவிப்பு, ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அமுதா ஐஏஎஸுக்கு அரசு உத்தரவு
Next Story