மீண்டும் உச்சம் தொடும் தக்காளி? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!

x

கோயம்பேடு மொத்த விற்பனை காய்கறி சந்தையில் தக்காளி கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 120 ரூபாயாக அதிகரித்துள்ளது.

பீன்ஸ் கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 180 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

ஊட்டி கேரட் 60, பீட்ரூட் 40, பாகற்காய் 60, அவரைக்காய் 60, முருங்கைக்காய் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பச்சை மிளகாய் 65, பட்டாணி 190 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இஞ்சி, பூண்டு விலையில் மாற்றமில்லை. இஞ்சி 230 ரூபாய்க்கும், பூண்டு 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பச்சை குடமிளகாய் 100 ரூபாய்க்கும், வண்ண குடமிளகாய் 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கோயம்பேடு காய்கறி சந்தை விலை நிலவரம்

பீட்ரூட் ரூ.40

பாகற்காய் ரூ.60

அவரைக்காய் ரூ.60 முருங்கைக்காய் ரூ.௫௦

பச்சை மிளகாய் ரூ.65

பட்டாணி ரூ.190-க்கு விற்பனை

இஞ்சி 230 ரூபாய்க்கும்

பச்சை குடமிளகாய் ரூ.100 வண்ண குடமிளகாய் ரூ.200


Next Story

மேலும் செய்திகள்