#BREAKING || விழுவது போல் விழுந்து மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தக்காளி | Tomato price today

x

தக்காளி விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.100ஐ எட்டியது. இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு, சில்லறை விற்பனையில் மீண்டும் தக்காளி விலை 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது, கடந்த சில தினங்களாக வரத்து அதிகரித்ததால் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்ததால் அதிர்ச்சி,சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.150,பட்டாணி விலை ரூ.200, இஞ்சி விலை ரூ.220, பூண்டு விலை ரூ.200///4/மீண்டும் சதமடித்தது தக்காளி விலை


Next Story

மேலும் செய்திகள்