#BREAKING || 50 ரூபாயாக குறைந்தது தக்காளி விலை
- #BREAKING || 50 ரூபாயாக குறைந்தது தக்காளி விலை
- சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை 50 ரூபாயாக குறைந்தது
- வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தகவல்
- சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 60 முதல் 65 ரூபாய் வரை விற்கப்படுகிறது
- நேற்று வரை 350 முதல் 400 டன் தக்காளி வந்த நிலையில் இன்று கோயம்பேடு சந்தைக்கு 700 டன் தக்காளி வந்துள்ளது
Next Story