இன்றைய தலைப்பு செய்திகள் (30-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

"அதிகாரம் குறித்து தெரியாமல் போனது வேடிக்கை"

நியமன பதவியில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, தனது அதிகாரம் என்னவென்று தெரியாமல்போனது வேடிக்கை...

'எண்ணித் துணிக கருமம்' என்ற குறளை மேற்கோள் காட்டி திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்.....

பாரம்பரிய முறையில் வழியனுப்பிய காவலர்கள்

இன்று ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு பாராம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா...

காவலர்கள் உற்சாகம்...

"மக்கள் பணி செய்வதில் அ.தி.மு.க. முதன்மை"

"ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் அதிமுக முதன்மையாக உள்ளது..."

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...

"மக்கள் பணி செய்வதில் அ.தி.மு.க. முதன்மை"

"ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் அதிமுக முதன்மையாக உள்ளது..."

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...



"முத்திரை பதிக்கும் இந்திய கல்வி நிறுவனங்கள்"

இந்தியா மற்றும் அதன் கலாச்சாரத்தைப் பற்றி உலக நாடுகள் அறிந்து கொள்ள விரும்புகிறது...

உலக அளவில் இந்திய கல்வி நிறுவனங்கள் முத்திரை பதித்து வருவதாகவும், பிரதமர் மோடி பெருமிதம்...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு

ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தார்

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அறிவுரையை கேட்கிறார்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார்...

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் ரவி உத்தரவு பிறப்பித்த நிலையில், கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார். மத்திய உள்துறையின் அழுத்தம் காரணமாக, ஆளுநர் இந்த உத்தரவை ​நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் அறிவுரையை கேட்பார் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்