இன்றைய தலைப்பு செய்திகள் (29.10.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
  • கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க திட்டம்?..
  • குண்டுவெடிப்பு தொடர்பாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பு..
  • கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு வரும் 9ம் தேதி வரை சிறைக்காவல்..

Next Story

மேலும் செய்திகள்