இன்றைய தலைப்பு செய்திகள் (29-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மத்திய பிரதேசத்தில் ஏழை, எளிய பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'லத்லி பெஹ்னா' திட்டத்தை தொடங்க திட்டம்...

மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு...

தமிழகத்திலிருந்து தரம் குறைந்த உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக குற்றச்சாட்டு...

கேரளாவுக்கு செல்லும் உணவுப் பொருட்களை எல்லையிலேயே தடுத்து ஆய்வு செய்யும் கேரள அதிகாரிகள்...

சேலம் ஓமலூரில், முதியோர் இல்லத்தை திறந்து வைத்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணிக்கு மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது...

முதல்வர் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வர உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தகவல்...

அதிமுக பல திசைகளில் பிரிந்து கிடப்பதால், அதன் மூலம் பலர் ஆதாயம் தேட நினைக்கின்றனர்...

திமுக எம்.பி. கனிமொழி பேச்சு....



Next Story

மேலும் செய்திகள்