இன்றைய தலைப்பு செய்திகள் (28-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நிறைவு...

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்ட இயந்திரங்கள்...

ஈரோடு இடைத்தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா நோயாளிகள் தபால் வாக்களிக்கலாம்...

மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக திமுக அமைச்சர்கள் ஆலோசனை...

பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடல்...

ஈரோடு இடைத்தேர்தல் பணிகளை, நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு...

மொத்தமுள்ள 238 பூத்களில் வெளியூர் கட்சி நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணி...


Next Story

மேலும் செய்திகள்