இன்றைய தலைப்பு செய்திகள் (27-12-2022) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

உண்மையான வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே கடமை....

இந்திய வரலாற்று பேரவை மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு....

ஜனவரி 9ம் தேதி துவங்குகிறது, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்...

பேரவையில் உரை நிகழ்த்த வருமாறு ஆளுநருக்கு பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் அழைப்பு...

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என ஈபிஎஸ் உறுதி...

பாஜகவை அவதூறாக பேச வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வேண்டுகோள்...

பாரத் ஜோடோ பாணியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாடு முழுவதும் பயணம்...

கோவையில் பயணத்தை தொடங்கவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி..

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வந்தால் திமுக கோட்டையை விட்டு வெளியேறும்....

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு....

நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்