இன்றைய தலைப்பு செய்திகள் (26-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாட்டின் 74வது குடியரசுத் தினவிழாவையொட்டி, டெல்லி கடமை பாதையில் தேசியக் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.....

முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கெண்டார்...

குடியரசு தினவிழாவில், மிடுக்குடன் அணிவகுத்துச் சென்ற வீரர்கள்....

தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாட்டை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு.....

குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார், எகிப்து அதிபர் எல்.சிசி....

கலைநிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டுகளித்த பார்வையாளர்கள்.....

டெல்லி குடியரசு தினவிழாவில் களைகட்டிய கலைநிகழ்ச்சி....

நாடு முழுவதும் இருந்து 479 கலைஞர்கள் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்