இன்றைய தலைப்பு செய்திகள் (24-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்..

அவதூறு வழக்கில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை...

ராகுல்காந்தி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என காங்கிரஸ் அறிவிப்பு...

சதிகளை மீறி எத்தகைய விலை கொடுத்தேனும் ராகுல் தனது போராட்டத்தை தொடர்வார் என்றும் உறுதி...

உண்மைகளை பேசியதற்கான விலையை ராகுல் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கருத்து...

ராகுல்காந்தியின் குரலை நெறிக்க மத்திய பாஜக அரசு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து வருவதாகவும் விமர்சனம்...

ராகுல்காந்தி விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி பேட்டி...

சட்டத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் திட்டவட்டம்

உண்மை பேசுபவர்களை பாஜக விரும்புவதில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்...

தொடர்ந்து உண்மையை பேசுவோம் என்றும் உறுதி...


Next Story

மேலும் செய்திகள்