இன்றைய தலைப்பு செய்திகள் (24-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஈரோடு கிழக்கு தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு.....

இடைத் தேர்தலில் 474 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்பட 1480 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் தகவல்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் 2வது நாளாக விருப்ப மனுக்கள் விநியோகம்....பலரும் போட்டியிட விருப்பம்...

ஓபிஎஸ், ஈபிஎஸ் நடவடிக்கைகள் அனைத்தும் திமுகவுக்கு சாதமாக உள்ளது....ஒருவரையொருவர் திட்டுவதை விட்டுவிட்டு ஒன்றிணைய சசிகலா வேண்டுகோள்...

இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது... ஈரோட்டில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தூங்குவது போல் நடித்துக்கொண்டு அரசு திட்டங்களை குறை கூறுகிறார்...மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்