இன்றைய தலைப்பு செய்திகள் (22-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

இந்தியாவில் புதிதாக ஆயிரத்து134 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு...

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவசர ஆலோசனை....

சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை மீண்டும் தாக்கலாகிறது....

முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்....

சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை மீண்டும் தாக்கலாகிறது....

முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்....

கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்....

தலைமையை மீறி வருந்தத்தக்க சில செயல்கள் நடப்பதாகவும் வருத்தம்....

காஞ்சிபுரம் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து....

9 பேர் உயிரிழந்த சோகம்.... படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை...

பாஜக - அதிமுக இடையேயான கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை....

தலைமையில் எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை என சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கருத்து


Next Story

மேலும் செய்திகள்