இன்றைய தலைப்பு செய்திகள் (20-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Night

இன்றைய தலைப்பு செய்திகள் (20-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Night
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட வலியுறுத்தல்.....

வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து காங்கிரஸ் தொண்டர்கள் விருப்பம்....

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழ்மாநில காங்கிரஸ் போட்டியிடாது.....

அதிமுகவின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு.....

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்?.....

அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல்....

சேலத்தில், அதிமுக மூத்த நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை....

அதிமுக வழக்கு மற்றும் சின்னம் தொடர்பாக ஆலோசனை எனத் தகவல்....

கடலூரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம்....

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்....

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயார்.....

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கருத்து






Next Story

மேலும் செய்திகள்