இன்றைய தலைப்பு செய்திகள் (19.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்.......

திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்பு.......

சென்னையில், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் நாளை முதல் விநியோகம்....

வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.....ஈ.பி.எஸ் அறிவுறுத்தல்

மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க மாநாடு தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை.....

மாவட்ட செயலாளர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்.....

தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை கைது செய்தது, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.....

பல்வேறு ஆவணங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்...."சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும்"

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும்.....

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து....


Next Story

மேலும் செய்திகள்