இன்றைய தலைப்பு செய்திகள் (14-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சி அளித்தார் சுவாமி ஐயப்பன்...

மகரஜோதியை கண்டவுடன் சரண கோஷம் எழுப்பி பக்திப் பரவசம்...

பாரம்பரிய நகைகளை அணிந்து காட்சி அளித்தார் சுவாமி ஐயப்பன்...

கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்...

ஐயப்பன் கோவில் சன்னிதியில் நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்டோர் தரிசனம்...

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு.....

கார், பைக் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என விழாக்குழு அறிவிப்பு...

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்...

பாதுகாப்பு நடவடிக்கையாக,டாஸ்மாக் மதுக் கடைகளை அடைக்க உத்தரவு...

ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி...

போட்டி நடைபெறும் இடத்தில் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும் என நிபந்தனை....

ராமநாதபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நடந்த பொங்கல் விழா...

ஒயிலாட்டம், கரகாட்டம் ஆடி மகிழ்ந்த ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்...


Next Story

மேலும் செய்திகள்