இன்றைய தலைப்பு செய்திகள் (13.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தால் தத்தளிக்கிறது தலைநகர் டெல்லி....

மழை பாதிப்புகளை வெளிச்சம் போட்டு காட்டும் கழுகு பார்வை.....

டெல்லியில் யமுனை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்படும் கரையோர பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு....

மறு உத்தரவு வரும் வரை திறக்க வேண்டாம் எனவும் ஆணை...

வெள்ளப் பெருக்கால் டெல்லியில் 3 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடல்....

ஒரிரு நாட்கள் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்.....

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு....

வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார் முதல்வர் புஷ்கர் சிங் தாமி....

நீலகிரி, கோவை உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு....

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....


Next Story

மேலும் செய்திகள்