இன்றைய தலைப்பு செய்திகள் (13-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து ஆலோசனை...

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதம் என தகவல்...

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியாகிவிட்டதா? இல்லையா?....

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி...

ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்...

எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டால், அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவார்கள்...

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை...

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், கேஸ் மானியம் 300 ரூபாய் வழங்கப்படும்...

பட்ஜெட் உரையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு...-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், பிளஸ்-2 மொழித்தாள் தேர்வை ஆர்வமுடன் எழுதிய மாணவர்கள்...

ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து...


Next Story

மேலும் செய்திகள்