இன்றைய தலைப்பு செய்திகள் (12.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

செந்தில் பாலாஜி நண்பர் இல்லத்தில் ஐடி ரெய்டு

கோவை காந்திபுரத்தில் உள்ள இரும்பு கம்பி உரிமையாளர் அலுவலகம், இல்லத்தில் வருமான வரி சோதனை...

செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் இல்லத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்றி சோதனையிடும் அதிகாரிகள்...

செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு

செந்தில்பாலாஜிக்கு ஜூலை 26 வரை காவல் நீடிப்பு...

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு...

செந்தில் பாலாஜி வழக்கு - தள்ளிவைப்பு, செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு...

அமலாக்கத்துறை தனது வாதத்தை நிறைவு செய்த நிலையில், பதில் வாதத்துக்காக விசாரணையை வெள்ளிக்கிழமை தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்....

நடிகர் விஜய் 2வது நாளாக ஆலோசனை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இரண்டாவது நாளாக ஆலோசனை...

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகம் முன்பு ரசிகர்கள் திரண்டனர்...


Next Story

மேலும் செய்திகள்