இன்றைய தலைப்பு செய்திகள் (12-12-2022) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை...

வாகன ஓட்டிகள், மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி...

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி...

செம்பரம்பாக்கம், சான்ட்ரோ சிட்டி பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்தது மழை நீர்...

திருவள்ளூரில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை...

கனமழை காரணமாக விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

பாலாற்றில் அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால் நடவடிக்கை...

விழுப்புரத்தில் காற்றுடன் கூடிய பலத்த மழை... வாகன ஓட்டிகள் அவதி...

தாழ்வான பகுதிகளில் பெருக்கெடுத்தது தண்ணீர்...


Next Story

மேலும் செய்திகள்