இன்றைய தலைப்பு செய்திகள் (12-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ராஜஸ்தானில் 18 ஆயிரத்து 100 கோடி நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினால் பிரதமர் மோடி...

உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுவதால் நாட்டின் முன்னேற்றம் வேகமெடுக்கும் என்றும் பேச்சு...

சமூக நீதி குறித்து அதிகம் பேசப்படும் தமிழகத்திலும்,பட்டியலின மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்கிறது...

தமிழக ஆளுநர் ரவி பேச்சு...

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்...

தமிழினத்திற்கு கிடைத்த பெருமை, பழங்குடியின மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பாக கருதுவதாக நெகிழ்ச்சி...

நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு...

அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடமைகளை நிறைவேற்றி, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன் என்றும் கருத்து...

நாகாலாந்து மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்...

மணிப்பூர் மாநில ஆளுநராக பணியாற்றிய நிலையில் மாற்றம்...


Next Story

மேலும் செய்திகள்