இன்றைய தலைப்பு செய்திகள் (11-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதிலிருந்தே திமுகவினர் பணியாற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் எனவும் உறுதி...

மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சாதனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.....

வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு, மத்திய அரசு கடிதம்...

கடலூரில், முழு அடைப்பு போராட்டத்தின் போது சாலைமறியலில் ஈடுபட்ட பாமகவினர் 40 பேர் கைது...

மாவட்டம் முழுவதும் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்

எல்லாவற்றிலும் மத்திய அரசை எதிர்க்கும் திமுக அரசு, என்.எல்.சி. விவகாரத்தில் மட்டும் ஆதரிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு...

ஸ்டெர்லைட்டைக் காட்டிலும் 100 மடங்கு அதிக பாதிப்பை என்.எல்.சி. ஏற்படுத்துவதாகவும் பேச்சு..

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் நிலம் சமன்படுத்தும் பணியை நிறுத்தியது, என்எல்சி நிர்வாகம்...

போராட்டம் அதிகரித்துள்ள நிலையில், இன்றும் நாளையும் நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்