இன்றைய தலைப்பு செய்திகள் (08-06-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சிறந்த மாநிலமாக தலை நிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு...

ஆளுநரை சூசகமாக விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

ஒற்றைத் தலைமை கட்சி விதிகளுக்கு எதிராக இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வாதம்...

பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள் மீது, மீண்டும் நாளை விசாரணை...

டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு குறுவை பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும்...

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்...

தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகம் சார்பில் மாணவர்கள் யாரும் பங்கேற்கவில்லை...

கல்வித்துறை எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஏன்? என உடற்கல்வி ஆசிரியர் சங்கம் கேள்வி...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் சதத்தால் ஆஸ்திரேலியா ரன் குவிப்பு....

விக்கெட்டுகளை கைப்பற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் முனைப்பு...


Next Story

மேலும் செய்திகள்