இன்றைய தலைப்பு செய்திகள் (05-04-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

"பல கலாசாரங்களை ஒன்றிணைப்பது மத்திய அரசின் நோக்கம்..."

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை மாவட்ட பெண்ணுக்கு, நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடிதம்...

சிபிஐ, அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு...

மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...

எதிர்க்கட்சியினர் என்பதால், விசாரிக்க கூடாது என உத்தரவிட முடியுமா? அரசியல்வாதிகளும் குடிமகன் தானே...?

எதிர்க்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் கருத்து...

தனியார் செய்தி டிவிக்கு தடையில்லா சான்று மறுத்த விவகாரம்...

ஊடகங்களின் விமர்சனம் அரசுக்கு எதிரானதாக கருத முடியாது எனக்கூறி, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்...

சத்யா ஸ்டூடியோக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்கும் விவகாரம்...

தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு...

திருப்பத்தூர் மாவட்டத்தில், காய்ச்சல் என வந்த ஏழு வயது சிறுமிக்கு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் தந்த மாத்திரையில் கம்பி இருந்ததால் அதிர்ச்சி...

சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்...

---


Next Story

மேலும் செய்திகள்