இன்றைய தலைப்பு செய்திகள் (05-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதம் குறித்து அமைச்சர் குழு நேரில் பார்வை..

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் வயலில் இறங்கி ஆய்வு.....

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகள் வழங்க வேண்டும்..."

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்...

தமிழகத்தில், மாதாந்திர மின் கட்டண கணக்கீடு முறை விரைவில் அமல்படுத்தப்படும்...

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி தகவல்...

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் செயல் முரணானதாக உள்ளது....

அதிமுக வேட்பாளர் தேர்வில் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு.....

யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பொதுக்குழு முன்பு வைக்க வேண்டும்....

சட்டவிரோதமான செயலுக்கு துணைபோக மாட்டோம் என்று அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து...


Next Story

மேலும் செய்திகள்