இன்றைய தலைப்பு செய்திகள் (04.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

"கர்நாடக அரசு பேசினால் வரவேற்போம்"

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன், கர்நாடக அரசு பேசினால் வரவேற்போம்

டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரை முருகன் பேட்டி

"சட்டப்படி எதிர்கொள்வோ​ம்"

செந்தில் பாலாஜி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

தாம் இனி திரைப்படத்தில் நடிக்க போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை என்றும் விளக்கம்....

குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரம் - விசாரணை

சென்னையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றப்பட்டதாக புகார் எழுந்த விவகாரம்.....

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களிடம் பெற்றோர் முன்னிலையில் 3 மணி நேரம் விசாரணை

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு - ஜூலை 6ல் தீர்ப்பு

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் ஜூலை 6ம் தேதி தீர்ப்பு

2003ல் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது சென்னை சிறப்பு நீதிமன்றம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - 4 பேர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேர் கொண்ட கும்பல் டெல்லியில் கைது....


Next Story

மேலும் செய்திகள்